மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ட்வீட்

0 2599

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தான் நலமுடன் இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த், அவரது இரண்டாவது மகன் சண்முகப் பாண்டியனுடன் அண்மையில் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வரும் அவர், தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தான் நடித்த 'சத்ரியன்' படத்தை, சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர்களுடன் பார்த்ததாகவும் ட்வீட் செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments