சர்வதேச செல்வாக்கு 70 சதவீதம் உயர்வு ஜோ பைடன், ஜான்சன் உள்ளிட்டோர் வரிசையில் மோடிக்கு முதலிடம்

0 12569

பிரதமர் மோடியின் சர்வதேச செல்வாக்கு 70 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டில் இது 84 சதவீதமாக இருந்த போதும், தொடர்ந்து பல உலக நாடுகளின் 13 பெரிய தலைவர்களை விட மோடியின் செல்வாக்கு உயர்ந்தே காணப்படுவதாக Approval Rating ஆய்வு நடத்திய மார்னிங் கன்சல்ட் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின்படி மோடி முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 5வது இடத்தில் உள்ளார்.இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 8 வது இடத்திலும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் 12வது இடத்திலும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments