பேருந்து படியில் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் ஆபத்தான பயணம், கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்கள் கோரிக்கை

0 2857

தூத்துக்குடியில் அரசு பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படியில் உயிரை பணயம் வைத்து செல்லும் நிலையில் உள்ளனர்.

முத்தையாபுரம்,சவேரியார் புரம், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் கூட்டமும் அதிகமாக உள்ளது.

எனவே இந்த பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments