ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று ஆலோசனை

0 2791

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, திமுகவினருடன், அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டில், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஆளும் கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், எம்எல்ஏ, எம்.பிக்கள் உள்ளிட்டோருடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments