ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர். ராதாகிருஷ்ணனின் உருவத்தை நெல் மணிகளால் வரைந்த 9 வயது சிறுவன்..

0 1792
சென்னையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 9 வயது சிறுவன் ஒருவன் நெல் மணிகளால் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணனின் உருவத்தை வரைந்தான்.

சென்னையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 9 வயது சிறுவன் ஒருவன் நெல் மணிகளால் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணனின் உருவத்தை வரைந்தான்.

முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் சுசில் சின்கா,  பாரம்பரிய விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இயற்கை சாயம் பூசப்பட்ட 200 கிலோ பொன்னி நெல்லால் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணனின் உருவத்தை வரைந்தான். 360 சதுரடி பரப்பளவிலான உருவப்படத்தை சிறுவன் 5 மணி நேரத்தில் உருவாக்கினான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments