சென்னையில் பொங்கலையொட்டி 3 நாள் பிரம்மாண்ட கலைவிழா.!

0 6224

சென்னையில் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தமிழகப் பாரம்பரியக் கலைகள் இடம்பெறும் வகையில் மாபெரும் கலைவிழா நடத்தப்படும் எனக் கலை பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளை 75 ஒளிப்படங்களாகத் தயாரித்து இணைய வழியில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இளங்கலைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர ஆண்டுதோறும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கலைப் போட்டிகள் நடத்தப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments