சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவனை ஊர் கூடி உரித்த மக்கள்.. மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்

0 44325
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான்.

பாண்டமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் கடந்த மாதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், ஊர் மக்கள் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்குப் பிறகு ஊர் திரும்பிய மணிகண்டனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்திற்குள் நுழையும்போதே,  உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைகாக நாமக்கல்  கொண்டு செல்லும் வழியிலேயே அவன் உயிரிழந்துள்ளான்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments