புதுச்சேரியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு தடை இல்லை - ஆளுநர்

0 2219
புதுச்சேரியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு தடை இல்லை என்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து ஆலயங்களிலும் வழிபடலாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு தடை இல்லை என்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனைத்து ஆலயங்களிலும் வழிபடலாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகையில், நோய்த் தடுப்பு மற்றும் நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு செய்தவர்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்று பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் விழா மற்றும் பண்டிகைகளை கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments