மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

0 2646

மும்பையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்தி ஏற்பட்டது.

போரிவலி  பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த நெருப்பால வானில் பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

காயமடைந்த தீயணைப்பு வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments