ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து..!

0 2139
ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மாறிவரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, உலகத்தின் அத்தனை பரிமாணங்களையும் மாணவர்கள் அறியச் செய்வது ஆசிரியர்களின் கடமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதேபோல்  ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இன்று சரித்திரம் படிப்பவனை நாளை சரித்திரம் படைக்க வைக்கும் மாபெரும் சக்தி வாய்ந்தவர் ஆசிரியர் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments