நவம்பரில் இந்திய - அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் 2+2 பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

0 1581
இந்திய - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் டூ பிளஸ் டூ பேச்சுக்கள் நவம்பரில் அமெரிக்காவில் நடைபெறும் என வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்சவர்த்தன் சிரிங்லா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் மாளிகையின் உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் ஹர்சவர்த்தன் சிரிங்லா பேச்சு நடத்தினார். அப்போது நவம்பரில் இருநாடுகளுக்கு இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments