ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரனாவத் மரியாதை

0 1931
ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரனாவத் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர், எம் ஜி ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

வரும் பத்தாம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகயுள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து எம் ஜி ஆர், கலைஞர் நினைவிடங்களிலும் மலர் வளையம் வைத்து கங்கனா ரணவத் மரியாதை செலுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments