டெல்லியில் நக்ஸலைட்டுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தவன் கைது

0 1950

நக்ஸலைட்டுகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

நக்ஸலைட்டுகள் மற்றும் குழு மோதலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த ராம் கிஷான் சிங் என்பவனை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஏராளமான தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments