குடியிருப்புகளை கபளீகரம் செய்த திடீர் தீ ; 30 வீடுகள் தீயில் கருகி தரைமட்டம்

0 1720
குடியிருப்புகளை கபளீகரம் செய்த திடீர் தீ ; 30 வீடுகள் தீயில் கருகி தரைமட்டம்

பெருவில் குடியிருப்புகளை கபளீகரம் செய்த தீயால் 30 வீடுகள் சேதமாகின. பியுரா  நகர குடியிருப்பில் பற்றிய திடீர் தீ கூரை வீடுகளை சூழ்ந்து வேகமெடுத்து எரிந்து அண்டை வீடுகளையும் கபளீகரம் செய்யதது.

தீயில் இருந்து தங்கள் வீடுகளை முடியாத நிலையில் பொருட்களையாவது மீட்க முடியுமா என பதற்றத்தில் மக்கள் அங்கிங்கும் அலைந்தனர். 30 வீடுகள் தீயில் கருகி சாம்பலான நிலையில், 5 வீடுகள் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments