'ஸ்கை ஸ்ட்ரைக்கர்' எனும் 100 ஆளில்லா ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்

0 2128

இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து பெங்களூருவில் உள்ள ஆல்பா டிசைன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ஸ்கை ஸ்ட்ரைக்கர் எனும் 100 ஆளில்லா ட்ரோன்களை வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுப்பது மட்டுமல்லாமல் பாலகோட்டைப் போன்ற வான்வழித் தாக்குதல்களையும் நடத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ள ராணுவ அதிகாரிகள், ட்ரோன்கள் வாங்குவதற்காக 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

ஸ்கை ஸ்ட்ரைக்கர் மூலம் வெடிமருந்துகளை எடுத்துச் சென்று தொலை தூரத்திலுள்ள இலக்குகளைத் தாக்க முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments