தாலிபான்கள் ஆட்சியில் முதல் கிரிக்கெட் போட்டி..! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாகம்..!

0 10927
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு உற்சாகம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் நடந்த முதல் கிரிக்கெட் போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பரித்தனர். 

அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில் அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக ஆட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டனரா என்பது உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments