தமிழக சட்டசபையில் இன்று அறநிலையத்துறை, சுற்றுலா, தொழிலாளர் நலத்துறை,கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானிய கோரிக்கை

0 2202
உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் பதிலுரை

தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ,சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், மா.மதிவேந்தன் ஆகியோர் பதிலுரை நிகழ்த்தி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments