ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாலிபான்களுக்கு உதவி... உபகரணங்களுடன் காபூல் வந்தடைந்த விமானம்

0 3190

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து உபகரணங்கள் அடங்கிய விமானம் காபூல் வந்ததாக தாலிபான்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து பல்வேறு நாடுகளிடம் இருந்து உபகரணங்களை அனுப்புமாறு உதவி கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து முதல் உதவி விமானம், காபூல் நிலையத்தில் தரையிறங்கியதாக தாலிபான்கள் வீடியோ வெளியிட்டு உள்ளனர்.

அதேநேரம் விமானத்தில் என்ன பொருட்கள் வந்தன என்பது குறித்து தாலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments