காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய அரசு அறிவிப்பு

0 1827

காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய தூதரகத்தில் பராமரிப்பு கட்டணம் மற்றும் உள்ளூர் ஊழியர்களின் சம்பளம் இந்திய அரசால் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது என்று வெளியுறவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

காபூலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு முயற்சிப்பதாகவும், ஆனால் காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments