வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் டெல்லி திரும்பினார்

0 2994
வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் டெல்லி திரும்பினார்

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் டெல்லி திரும்பினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் மாரியப்பனை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments