பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது உயிரிழந்த குதிரை; இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு

0 4113

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது, சண்டை காட்சியில் பயன்படுத்தப்பட்ட குதிரை ஒன்று திடீரென உயிரிழந்தது தொடர்பாக இயக்குநர் மணிரத்னம் மீதும், அவரது தயாரிப்பு நிறுவனம் மீதும், தெலுங்கான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மணிரத்னத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியத்தில் புகாரளித்துள்ள பீட்டா அமைப்பு, இறந்த குதிரை தொடர்பாக புகைப்படம், வீடியோ வெளியிட்டால் 25 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 11ம் தேதி ஹைதராபாத் அருகே பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட 80 குதிரைகளில் ஒரு குதிரை உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments