தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி

0 2244
தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி

தமிழ்நாட்டில் 1,568 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களில் 1,657 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகினர். பெருந்தொற்றுக்கு மேலும் 19 பேர் பலியான நிலையில் 16,370 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 239 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 162ஆக பதிவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments