புதுச்சேரியில் கோயில் முன் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் திருட்டு ; சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனுக்கு போலீஸ் வலை வீச்சு

0 1458
புதுச்சேரியில் கோயில் முன் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் திருட்டு

புதுச்சேரியில் கோயில் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டு குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் தம்பதியினர் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று வருவதற்குள் டிப்டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் அவர்களது இரு சக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் காலாப்பட்டு போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருடனை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments