பழக்கடைய நோட்டம் விட்டீங்க.. சிசிடிவிய மறந்துட்டீங்களே..!

0 75954

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் சின்னக்கடை வீதியிலுள்ள பழக்கடையில் பெண் ஒருவர், பணப்பையை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடையின் முன் அங்கும் இங்கும் நின்று நோட்டமிட்ட பெண், பழங்களின் அருகே வைத்திருந்த கூடையில் இருந்து பணப்பையை எடுத்து வேகமாக சென்றார்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. பணப்பையில் நான்காயிரம் ரூபாய் இருந்ததாகவும், இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments