கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

0 2276

முதலீட்டாளர்களிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில் 2 பேர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி புகழேந்தி இந்த கேள்வியை எழுப்பினார்.

நிதி நிறுவன மோசடி தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments