சென்னை மெரினா கடற்கரை ரூ.20 கோடி செலவில் அழகுப்படுத்தப்படும் - சட்டப்பேரவையில் அறிவிப்பு

0 1623

சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத்துறை அறிவிப்பு

சென்னை மெரினா கடற்கரை ரூ.20 கோடி செலவில் அழகுப்படுத்தப்படும்

சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.32 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும்

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.2 கோடி செலவில் பசுமை பூங்கா அமைக்கப்படும்

அரசு மற்றும் தனியார் நிலங்களில் மரம் நடும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments