லடாக் எல்லையில் ராணுவத்தின் பனிச்சிறுத்தைப் படையினர் 15,000 அடி உயரமான மலைச்சிகரத்தில் போர் ஒத்திகை

0 2368

லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தின் பனிச்சிறுத்தைப் படையினர் பீரங்கி குண்டுகள் வெடித்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

படைகளின் தயார் நிலையைப் பரிசோதிக்க, 15 ஆயிரம் அடி உயரமான மலைச்சிகரங்களில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

சீனாவுடன் ஓராண்டுக்கும் மேலாக லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில் 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சீனா தனது படைகளை பெரும்பாலான மலைப்பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments