அமெரிக்காவில் கட்டிடம் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

0 3180

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் கட்டிடத்தின் மீது விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

Plainville-ல் உள்ள ராபர்ஸ்டன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட  Cessna Citation 560X விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக பிராமிங்டன் நகரில் உள்ள கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ((விமானத்தில் தலா 2 பயணி, மற்றும் பைலட் பயணம் செய்ததாகவும், விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும் பெடரல் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments