ஐரோப்பிய யூனியனுக்கு ஒத்துழைப்பு தர இந்தியா உறுதி - அமைச்சர் ஜெய்சங்கர்

0 1538
ஐரோப்பிய யூனியனுக்கு ஒத்துழைப்பு தர இந்தியா உறுதி - அமைச்சர் ஜெய்சங்கர்

ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா தொடர்ந்து ஒத்துழைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஸ்லோவேனியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆசிய பசிபிக் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளுடன் இந்தியா ஒருமித்த கருத்து கொண்டிருப்பதாக கூறினார்.

மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தெற்கு ஆசியாவில் இந்தியா போல பல நட்பு நாடுகளை ஐரோப்பிய யூனியன் பெற்றுள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments