சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு

0 3667

சென்னையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் ஊரவலம் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருத்தணி, கும்மிடிபூண்டி, ஆவடி, பாரிமுனை போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் தலைமையில் முழக்கமிட்டபடி ஊர்வலமாக கல்லூரி வந்தடைந்தனர்.

கொரானா ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் ஊர்வலம் சென்ற 200 மாணவர்கள் மீது கீழ்பாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments