அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயல்

0 1567

அமெரிக்காவை புரட்டிப் போட்ட ஐடா புயலால் விமான நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களும் பெருத்த சேதம் அடைந்து உள்ளன. கொட்டித் தீர்த்த கனமழையால் விமான நிலைய வளாகம் குளம் போல் காட்சி அளிக்கின்றன. 

அதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்களில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவது போல் தண்ணீர் பீறிட்டு செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளன. 

மெட்ரோ ரயில் நிலைய மேற்கூரைகளில் இருந்து அருவிகள் போல் கொட்டும் மழை நீரையும், மழை நீரை அதிவேகத்தில் ரயில்கள் கடந்து செல்லும் காட்சிகளை அமெரிக்க செய்தியாளர் David Begnaud தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments