தெலுங்கானாவில் இரண்டாவது நாளாக கனமழை... கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய நபர்

0 1630

தெலுங்கானாவில் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி ஹைதராபாத் பேரிடர் கண்காணிப்பு இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி இடைவிடாத மழை கொட்டி வருகிறது.

இதனால் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருகியது. வெள்ளத்தில் சிக்கிய பலர் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments