ஆந்திராவில் அரசுப் பேருந்து பாலத்தில் மோதி விபத்து: 5பேர் காயம்

0 1270

ஆந்திராவில் பாலத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அனந்தபுரத்தில் இருந்து கர்னூலுக்கு ஆந்திர அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.டோன் நகரில் உள்ள மேம்பாலத்தின் மேல் சென்ற போது முன்னால் சென்ற ஆட்டோவை முந்திக் கொண்டு செல்ல பேருந்து ஓட்டுனர் முயன்றார். அப்போது எதிரே கார் வருவதை கண்ட ஓட்டுனர் உடனடியாக பேருந்தை திருப்ப  முயன்று அருகில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதினார்.

இந்த சம்பவத்தில் பாலத்தின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கீழே இருந்த 5பேர் காயம் அடைந்த

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments