சட்டசபையில் இன்று வனம், சுற்றுச்சூழல்,, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

0 1391

தமிழக சட்டசபையில் இன்று வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.

உறுப்பினர்களின் விவாதத்திற்கு பிறகு அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலுரை நிகழ்த்தி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments