இமாச்சலப் பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தாக்கில் கார் உருண்டு விழுந்த கோர விபத்து.! 4 பேர் உயிரிழப்பு

0 1880

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சாம்பா மாவட்டத்தில் கார் ஒன்று மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் உருண்டுவிழுந்தது.

இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் சிலர் காயம் அடைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments