ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அதிவிரைவில் 23 ஆயிரம் ரன்கள் கடந்து சாதனை.. விராட் கோலி புது மைல்கல்

0 7428

ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை இந்திய கேப்டன் வீராட் கோலி பெற்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் கோலி 50 ரன்கள் அடித்தார். இதன்மூலம் அனைத்து விதமான கிரிக்கெட்டையும் சேர்த்து 490 இன்னிங்சில் விராட் கோலி 23 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இதற்கு முன் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் 522 இன்னிங்சுகளில் 23 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments