வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடு

0 2170

கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசு தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், சர்வதேச பயணிகளுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஆப்பிரிக்கா, வங்காள தேசம், சீனா, மொரீஷியஸ், நியுசிலாந்து, ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா RTPCR சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments