இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவரின் விசா காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

0 2136

சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், இந்தியாவை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் வெளிநாட்டவரின் விசா மற்றும் தங்கும் காலம் 2021 செப்டம்பர் 30 வரை செல்லும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விசா நீட்டிப்புக்காக  அவர்கள் எந்த விண்ணப்பமும் அளிக்கத் தேவையில்லை என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகும் இந்தியாவில் தங்கியிருக்க விரும்புகிறவர்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானில் இருந்து வந்தவர்களுக்கு தனி விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments