4-வது டெஸ்ட் கிரிக்கெட் - முதல் இன்னிங்சில் இந்தியா 191 ரன்

0 3325

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்டில் இரு அணிகளும் தடுமாற்றம் அடைந்துள்ளன.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி 50 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 57 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து 53 ரன்கள் எடுத்தது. பும்ரா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments