போலீசாரிடம் இருந்து தப்பிய திருடனை துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..

0 4745
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவிலில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய திருடனை துரத்தி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவிலில் போலீசாரிடம் இருந்து தப்பியோடிய திருடனை துரத்தி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயதான நபர்களின், கார்டை மாற்றி  பணத்தை திருடி வந்த ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஜோதிபாசுவை காவல் உதவி ஆய்வாளர் மதிவாணன் கைது செய்து இரண்டு சக்கர வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து சென்று கொண்டிருந்த போது அவரை தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடினான். அப்போது அருகே நின்றிருந்த பொதுமக்கள், ஜோதிபாசுவை விடாமல் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments