கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. 3ஆவது நாளாக 30 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்பு..

0 3680
கேரளாவில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

கேரளாவில் தொடர்ந்து 3வது நாளாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திரிசூர் மாவட்டத்தில் 4324 பேருக்கும் எர்ணாகுளத்தில் 3718 பேருக்கும், கோழிக்கோட்டில் 3471 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 21,634 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பெருந்தொற்று பாதிப்புக்கு மேலும் 188 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு விகிதம் 18.41 சதவிகிதமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments