பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி - அண்ணாமலை

0 4143
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முழு முயற்சியுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments