அதிமுகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய பாமகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை..

0 4797
அதிமுகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை சட்டப்பேரவையில் பாமகவை கேட்டுக் கொண்டார்.

அதிமுகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை சட்டப்பேரவையில் பாமகவை கேட்டுக் கொண்டார்.

இடஒதுக்கீட்டு போராட்டத்தில்  பலியான 21 பேருக்கு விழுப்புரத்தில்  மணிமண்டபம் கட்டப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர், பாட்டாளி மக்களுக்காக துணை நிற்பது யார் என்பதை மனதில் கொண்டு, பாமக இந்த முடிவை எடுக்க வேண்டும் என பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments