ஸ்ரீநகரில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் பாக்.விமானப்படை தளங்கள் - கட்டுப்பாட்டு எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு

0 2110
கட்டுப்பாட்டு எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு

ஸ்ரீநகரில் இருந்து வெறும் 100 கிலோ மீட்டர் தூரத்தில் இரண்டு விமானப்படை தளங்களை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக்கு வெகு நெருக்கமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கோட்லி மற்றும் ராவல்கோட்டில் இந்த விமானப்படை தளங்கள் உள்ளன. அதே போன்று பலூசிஸ்தானில் உள்ள ஷம்சியில் உள்ள தனது தளத்தை பாகிஸ்தான் விமானப்படை, வலுப்படுத்தி வருவதாக கூறப்படுறது.

ஜாக்கோபாபாத் விமானப்படைத் தளத்திற்கு அருகே பாகிஸ்தான் புதிய ராணுவ கண்டோன்மென்டையும் கட்டுகிறது. கடந்த 2019 பிப்ரவரி 26 ஆம் தேதி, பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் தனது 2 விமானப்படை தளங்களை திறந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments