ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் தகனம்..

0 5388
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தகனம் செய்யப்பட்டது.

நேற்று மாரடைப்பால் காலமான அவரது உடல், சென்னையில் இருந்து ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டு, தென்கரை தெற்கு அக்ரஹாரத்தில் ஓபிஎஸ் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் ஐ பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக உடல் எடுத்துச் செல்லப்பட்டு பெரியகுளத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments