வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேருக்கு மணிமண்டபம்.. முதலமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

0 3596
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறமாட்டார் என்பதற்கு உதாரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவதாக அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறமாட்டார் என்பதற்கு உதாரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவதாக அமைச்சர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21பேருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்று பேசிய அமைச்சர் துரைமுருகன், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறமாட்டார் என்பதற்கு உதாரணமாக இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments