உலக அளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம்..!

0 2201
உலக அளவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் முடங்கியதால் அதில் படங்களைப் பதிவேற்றவும் பகிரவும் முடியாமல் பயனாளர்கள் தவிப்புக்குள்ளாயினர்.

உலக அளவில் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் முடங்கியதால் அதில் படங்களைப் பதிவேற்றவும் பகிரவும் முடியாமல் பயனாளர்கள் தவிப்புக்குள்ளாயினர்.

படங்கள், வீடியோ காட்சிகளைப் பகிர்வதற்குப் பயன்படும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் இந்திய நேரப்படி பகல் பன்னிரண்டேகால் மணிக்கு முடங்கிப் போனது. அதில் படங்கள், வீடியோக்களைப் பதிவேற்றிப் பகிர முடியாததால் பயனாளர்கள் இன்னலுற்றனர்.

பயனாளர்களின் விவரங்களைப் பார்க்கவும் முடியவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேஸ்புக் நிறுவனம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments