மதுரை அருகே ஒரு கிலோ மீன் ஒரு ரூபாய்க்கு விற்பனை..! குவிந்த மக்கள் கூட்டம்

0 85126

மதுரை ஒத்தக்கடையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மீன்கள் விற்பனையகத்தில் திறப்பு விழா சலுகையாக 1 ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் குவிந்தனர்.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ள மன்னார் வளைகுடா மீன்கள் விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடையின்  உரிமையாளர் முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோமீன்  ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் என்று அறிவித்த நிலையில் காலையிலேயே மீன்களை வாங்க பொதுமக்கள் கடையில் குவிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments