ஊருக்குள் புகுந்து ஆடுகளைக் கொன்ற சிறுத்தை.. வனத்துறையினர் உதவியுடன் கூண்டு வைத்து பிடித்த ஊர்மக்கள்

0 2087

மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே உள்ள கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து அங்கிருந்த ஆடுகளைக் கொன்று வேட்டையாடியது.

இதையடுத்து வனத்துறையினர் உதவியுடன் ஊர்மக்கள் கூண்டுகள் அமைத்து சிறுத்தையைப் பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தை மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு காட்டில் கொண்டு போய் விட வனத்துறையினரால் கொண்டு செல்லப்பட்டது.

இதனால் ஊர்மக்கள் நிம்மதி அடைந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments