அசாம் விமான நிலையத்தில் பெட்டிக்குள் மறைத்து கடத்த முயன்ற 90 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

0 1977

அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் பெட்டிக்குள் மறைத்து கடத்த முயன்ற 90 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஏர் ஏசியா விமானம் மூலம் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு செல்ல இருந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்த அதிகாரிகள் டாலர்களை கைப்பற்றி உள்ளனர்.

பயணி Arbajuddin-னிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட டாலர்களின் இந்திய மதிப்பு 65 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments